தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க இந்து விரோத திமுக அரசு அனுமதி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க இந்து விரோத திமுக அரசு அனுமதி வழங்கியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடித்து, புத்தாடை உடுத்தி கொண்டாடுவது வழக்கம். தீபாவளி நாளில் காலை 6:00 முதல் 7:00 மணி வரை, இரவு 7:00…
Read More “தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க இந்து விரோத திமுக அரசு அனுமதி” »