தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பிரதமர்: காசி தமிழ்ச் சங்கமத்தில் தலைவர் அண்ணாமலை
தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வருகிறார் என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். காசி தமிழ்ச் சங்கம் 3.0 நிகழ்ச்சி மூன்றாவது முறையாக உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி பிப்ரவரி 24ம் தேதி வரை நடைபெறுகிறது. காசிக்கும், தமிழகத்திற்கும் இடையிலான தொன்மை, நாகரீக பிணைப்பை கொண்டாடுவதையும், வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட கலாச்சார நிகழ்வாகும். இரண்டு பகுதிகளையும் சேர்ந்த அறிஞர்கள்,…