மாணவி பாலியல் விவகாரத்தில் மக்களை திசை திருப்பும் முதல்வர் ஸ்டாலின்: தலைவர் அண்ணாமலை
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் திமுக உறுப்பினர் அல்ல; திமுக ஆதரவாளர் என்று பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் மக்களை திசை திருப்புகிறார் என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நடைபெற்ற மூவர் படுகொலை சம்பவத்திற்கு நீதி கேட்டு பாஜக சார்பில் இன்று (ஜனவரி 09) மாலை நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை…
Read More “மாணவி பாலியல் விவகாரத்தில் மக்களை திசை திருப்பும் முதல்வர் ஸ்டாலின்: தலைவர் அண்ணாமலை” »