மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெற சென்ற தமிழிசையை 3 மணி நேரம் வெயிலில் காக்க வைத்த போலீஸ்
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெற முயன்ற பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை 3 மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து நிறுத்தி வெயிலில் காக்க வைத்துள்ள திராவிட மாடல் அரசின் போலீசார். இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது: தமிழகத்தில் செல்வந்தர்களுக்கு ஒரு கல்வி ஏழைகளுக்கு ஒரு கல்வி ஒன்று நிலை மாற வேண்டும் என்று சம கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று கையெழுத்து இயக்கத்தை நேற்று ஆரம்பித்து இன்று…