திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷே விழா : நயினார் நாகேந்திரன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் இன்று (ஜூலை 14) கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்தநிலையில், இதுகுறித்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:…