கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலைவாய்ப்பு முகாம்
கிருஷ்ணகிரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பில் நடந்தது. இதில் முதற்கட்டமாக 150 பேருக்கு பணி நியமன ஆணைகளை இளைஞர் அணி மாநில தலைவர் எஸ்.ஜி.சூர்யா வழங்கினார். கிருஷ்ணகிரி பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி சார்பில் (அக்டோபர் 25) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு தலைமை வகித்தார். தருமபுரி மாவட்ட தலைவர் சரவணன் சிறப்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில இளைஞரணி தலைவர்…
Read More “கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலைவாய்ப்பு முகாம்” »

