பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கமலாலயத்தில் அஞ்சலி
ஜம்மு காஷ்மீர் பஹல்காமல் பள்ளத்தாக்கில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சென்னை பாஜக தலைமையகமான கமலாலயத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் அஞ்சலி செலுத்து நிகழ்ச்சி நடைபெற்றது. காஷ்மீரில் (ஏப்ரல் 22) அன்று பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள். கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். இதில் ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின்னர்…
Read More “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கமலாலயத்தில் அஞ்சலி” »