சங்கத்தின் நூற்றாண்டு விழாவை நாம் காண்பது தலைமுறை சுயம்சேவர்களின் அதிர்ஷ்டமாகும்: பிரதமர் மோடி
ஆர்.எஸ்.எஸ்., சங்கத்தின் நூற்றாண்டு விழாவை நாம் காண்பது நம் தலைமுறை சுயம்சேவகர்களின் அதிர்ஷ்டமாகும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா (அக்டோபர் 01) கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு நாணயம் மற்றும் அஞ்சல்தலையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அதன் பின்னர் அவர் ஆற்றிய உரையில்; மேடையில் வீற்றிருக்கின்ற, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் சர்கார்யவாஹ், மதிப்பிற்குரிய தத்தாத்ரேய ஹோஸ்போலே ஜி, மத்திய அமைச்சர் திரு…