துரு புடிச்சு இத்துப்போன ஸ்டாலினின் இரும்புக்கரம்
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. சட்டம் ஒழுங்கை பராமரிக்கிறேன் என்று சொன்ன முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் துரு புடிச்சு இத்துப்போய்விட்டதா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளது. வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. கோவை மேட்டுப்பாளையத்தில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கி கரு கலைப்பு…
Read More “துரு புடிச்சு இத்துப்போன ஸ்டாலினின் இரும்புக்கரம்” »