தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் காசி தமிழ் சங்கமம்: தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா புகழாரம்
காசி- தமிழ் சங்கமம் ‘தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாக’ பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேசிய தலைவரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா நேற்று (பிப்ரவரி 21) கூறியிருப்பதாவது:உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசியில், பாபா விஸ்வநாத் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘காசி தமிழ் சங்கமம் 3.0’ நிகழ்வில் உரையாற்றினேன். இந்தியாவின் கலாச்சாரம், பல்வேறு பகுதிகளில் பரவியிருந்தாலும், ஒரே இடத்தில் ஒற்றுமையைக் காண்கிறது. ‘‘காசி-தமிழ் சங்கமம்’’ என்பது மாண்புமிகு பிரதமர் நரேந்திர…