ஹேமமாலினி தலைமையிலான எம்.பி.,க்கள் குழு கரூரில் நேரடி விசாரணை
கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த இடமான வேலுச்சாமி புரத்தில் பாஜக எம்.பி., ஹேமமாலினி தலைமையிலான குழுவினர் (செப்டம்பர் 30) நேரடி விசாரணை நடத்தினர். அவர்கள் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளனர். கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 உயிரிழந்தது குறித்து உண்மை கண்டறிய தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் குழுவை பாஜக தேசிய தலைமை அமைத்தது. இந்த குழுவினர் ஏற்கனவே அறிவித்தபடி கரூரில்…
Read More “ஹேமமாலினி தலைமையிலான எம்.பி.,க்கள் குழு கரூரில் நேரடி விசாரணை” »