3 நாளில் பாகிஸ்தானை மண்டியிட வைத்த இந்திய ராணுவம்: ஜம்மு காஷ்மீர் ஆளுநர்
பாகிஸ்தானில் 9 பயங்கரவாத தளங்களை அழித்து எதிரியை மண்டியிட வைத்த உங்களின் துணிச்சலால் நாடு பெருமை கொள்கிறது என்று ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா ராணுவத்தை பாராட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் படைப்பிரிவு தலைமையகத்திற்கு ஆளுநர் மனோஜ் சின்ஹா சென்றார். அங்கு இந்திய ராணுவ வீரர்கள், எல்லை பாதுகாப்புப் படையினரை சந்தித்தார். பின்னர் அவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது பேசியதாவது: இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானில் 9 பயங்கரவாத தளங்களை அழித்ததை உலகம் அறியும். 3…
Read More “3 நாளில் பாகிஸ்தானை மண்டியிட வைத்த இந்திய ராணுவம்: ஜம்மு காஷ்மீர் ஆளுநர்” »