மருந்து நிறுவனத்தில் ஆய்வு செய்யாத திமுக அரசு; தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு
மத்திய பிரதேச மாநிலத்தில் 22 பிஞ்சுக் குழந்தைகள் உயிரிழந்ததற்கு காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் எனும் இருமல் மருந்து தரமின்றி தயாரிக்கப்பட்டவை எனக் தெரியவந்துள்ளது. இதுப்பற்றி ஒரு செய்தித் தொகுப்பை பார்ப்போம். செப்டம்பர் 7 ஆம் தேதி மத்திய பிரதேசம் மட்டுமல்ல இந்தியாவையே உலுக்கும் அளவிற்கான மிகக் துயர சம்பவம் அரங்கேறத் தொடங்கியது. அடுத்தடுத்து குழந்தைகள் உடல்நலக்குறைவால் உயிரிழக்கத் தொடங்கினர். 6 குழந்தைகள் உயிரிழப்புக்கு பின் நடைபெற்ற தீவிர விசாரணையில் அவர்கள் அருந்திய கோல்ட்ரிப் எனும் இருமல் மருந்து…