‘தாலிபான் திமுக அரசு’ முடிவுக்கு கொண்டுவரப்படும்: மதுரையில் ஹெச்.ராஜா சூளுரை
அயோத்தி யுத்தம் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் தொடங்கியிருப்பதால் இந்து விரோத தாலிபான் திமுக அரசை முடிவுக்கு கொண்டுவருவோம். அதற்கு 2026 தேர்தலில் முகூர்த்தம் குறிக்கப்பட்டுள்து என மதுரை பழங்காநத்தத்தில் இந்து முன்னணி சார்பில் நடந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சூளுரைத்தார். திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தர் மலை மீது ஆடு, கோழிகளை பலியிடுவதற்காக இஸ்லாமிய ஜிகாதிகள் கடந்த மாதம் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து ராமநாதபுரம் இஸ்லாமிய கட்சி எம்.பி.யான நவாஸ்கனி…
Read More “‘தாலிபான் திமுக அரசு’ முடிவுக்கு கொண்டுவரப்படும்: மதுரையில் ஹெச்.ராஜா சூளுரை” »