புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி மொழி கட்டாயப்படுத்தவில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன்
புதிய கல்விக் கொள்கையில், இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை மூன்றாவது மொழியாக வைத்துக் கொள்ளுங்கள்; ஹிந்தி மொழியை தான் ஏற்க வேண்டும் என நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார். நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 22) மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை, அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. வேளாண்மை, தொழில் வளம், கல்வி, விஞ்ஞானம் என பல துறைகளுக்கும் அதிகளவில்…
Read More “புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி மொழி கட்டாயப்படுத்தவில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன்” »