சர்காரியா கமிஷன்: சில நினைவுகள்
1976 பிப்ரவரி 3-ல் அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் 28 குற்றச்சாட்டுகளை 86 அமர்வுகளில் விசாரித்தது; வீராணம் திட்டம் உள்ளிட்ட ஊழல் விவகாரங்களும், திமுக ஆட்சிக்கால சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் அறிக்கையில் இடம்பெற்றன. ஆனால் மத்தியில் ஜனதா, பின்னர் காங்கிரஸ் ஆட்சிகளிலும் அந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
22 செப்டம்பர் 2026
