தமிழ்நாட்டின் "எப்ஸ்டீன்" ஜெம் கிரானைட் வீரமணி
ஜெம் கிரானைட் வீரமணி அடிப்படையில் ஒரு சட்டம் பயின்ற வழக்கறிஞர். முதன் முதலில் 1970 ஆம் ஆண்டு "கிரானைட்" தொழில் துவங்கி 1972 ஆம் ஆண்டு "ஜெம் கிரானைட்ஸ்" என்ற நிறுவனத்தை உருவாக்கினார். கிரானைட்ஸ் துறையில் மிகப்பிரபலமாக வளர்ந்து வந்தார். இன்று அதன் கிளைகள் உலகம் முழுவதும் பல நாடுகளில் இயங்கி வருகிறது.
கார்வேந்தன்
4 அக்டோபர் 2026

