உலக மகளிர் தினம்! தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு  மகளிர் அனைவருக்கும் தலைவர் அண்ணாமலை மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்; சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் போன்ற துறைகளில் மகளிரின் பங்களிப்புகளுக்கு அங்கீகாரமும், மரியாதையும் வழங்கும் விதமாகக் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினமான இன்று, தமிழகத் தாய்மார்கள்,  சகோதரிகள் அனைவருக்கும், இனிய […]

உலக மகளிர் தினம்! தலைவர் அண்ணாமலை வாழ்த்து! Read More »