விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விஜய்பாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தலா 16 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்கள் […]

விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்! Read More »