வீரமங்கை ராணி வேலு நாச்சியார் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம்!

தமது கணவரின் மறைவுக்குப் பின், சிவகங்கைச் சீமையை மருது பாண்டியர்கள் துணையோடு, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்டுக் காப்பாற்றியவர் வீரமங்கை ராணி வேலு நாச்சியார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை, வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்கள் நினைவு […]

வீரமங்கை ராணி வேலு நாச்சியார் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம்! Read More »