மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம் !  – வீர திருநாவுக்கரசு 

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகரம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களிலும் கொட்டித் தீர்த்தது கனமழை. ஆனால் அதிகமான பாதிப்பை சென்னை மக்கள் சந்தித்தனர். அதே போன்று புயல் மழையால் பாதிப்புக்கு உள்ளான பாஜக ஓபிசி அணி பொதுச் செயலாளர்  வீர திருநாவுக்கரசு தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த திங்கட்கிழமை ஒரே ஒருநாள் பெருமழை, புயல். […]

மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம் !  – வீர திருநாவுக்கரசு  Read More »