ஜம்மு வைஷ்ணவ தேவி கோவிலில் 1.27 லட்சம் பேர் தரிசனம்!

நவராத்திரி திருவிழாவின் முதல் 3 நாட்களில் ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவ தேவி குகைக் கோவிலில் 1.27 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசனம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டம் திரிகூட மலையில் வைஷ்ணவ தேவி குகைக் கோவில் அமைந்திருக்கிறது. குளிர்கால தலைநகர் ஜம்முவில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இக்கோவில் […]

ஜம்மு வைஷ்ணவ தேவி கோவிலில் 1.27 லட்சம் பேர் தரிசனம்! Read More »