மதிமுகவின் பம்பரம் சின்னத்திற்கு சிக்கல்!

பம்பரம் சின்னம் பொதுச்சின்னம் பட்டியலில் உள்ளதா இல்லையா என்பது குறித்து விளக்கமளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 2 தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் என தேர்தல் ஆணையம் கூறிய நிலையில் உயர் நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி கட்சியின் பொதுச் […]

மதிமுகவின் பம்பரம் சின்னத்திற்கு சிக்கல்! Read More »