பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு, இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமியன்று பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ,அங்குள்ள மலைப்பாதையில் கிரிவலம் செல்வார்கள். இந்நிலையில் ,இம்மாத பவுர்ணமியையொட்டி இன்று (24.02.2024) பக்தர்கள் கிரிவலம் செல்ல உள்ளனர். இதையொட்டி திருவண்ணாமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக ,தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.இது குறித்து […]
பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு, இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்! Read More »