நிறைவேற்றப்பட்டன மூன்று குற்றவியல் திருத்த சட்ட மசோதாக்கள்

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களில் பல்வேறு திருத்தங்களுடன் தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் திருத்த சட்ட மசோதா லோக்சபாவில் விவாதத்துக்கு பின் நேற்று (டிசம்பர் 20) நிறைவேற்றப்பட்டது. ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டம், சிஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம், ஐ.இ.சி., எனப்படும் இந்திய சாட்சியங்கள் சட்டம் முறையே 1860, 1898 […]

நிறைவேற்றப்பட்டன மூன்று குற்றவியல் திருத்த சட்ட மசோதாக்கள் Read More »