ஜெயலலிதா தாக்கப்படவில்லை என திருநாவுக்கரசர் ‘அந்தர் பல்டி’ அடிப்பது ஏன்!

தமிழக சட்டசபையில், ஜெயலலிதாவின் சேலையை திமுக எம்.எல்.ஏ.க்கள் பிடித்து இழுத்த சம்பவம்  தற்போது கடும் விவாதப் பொருளாக மாறி உள்ளது. தவளை தன் வாயால் கெடுக்கும் என்பது போல, பெண்களின் ஆடைகளை பிடித்து இழுப்பதா, என்ன நாடாளுமன்றத்தில் கனிமொழி பேசினாலும் பேசினார்,  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுகவை வெளுத்து வாங்கிவிட்டார். ஜெயலலிதா சேலையை […]

ஜெயலலிதா தாக்கப்படவில்லை என திருநாவுக்கரசர் ‘அந்தர் பல்டி’ அடிப்பது ஏன்! Read More »