இலங்கையில் நடைபெற்ற ‘நாம் 200’ நிகழ்ச்சியில் தலைவர் அண்ணாமலை!

இலங்கையில் மலையகத் தமிழர்களை கெளரவப் படுத்தும்  வகையில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்து 200 ஆண்டுகளுக்கு முன்னர் 1823ஆம் ஆண்டே தமிழர்கள் இலங்கைக்கு சென்றதன் நினைவை போற்றும் வகையில் ‘‘நாம் 200- ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தின் […]

இலங்கையில் நடைபெற்ற ‘நாம் 200’ நிகழ்ச்சியில் தலைவர் அண்ணாமலை! Read More »