இந்திய அரசின் உதவியுடன் இலங்கை மலையகத் தமிழர்களுக்கு 10,000 வீடுகள்: அடிக்கல் நாட்டினார் நிர்மலா சீதாராமன்!
இலங்கையில் மலையகத் தமிழர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் சார்பாக கூடுதலாக 10 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்காக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினர். இலங்கை உள்நாட்டுப் போரின்போது உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த தமிழர்கள் பாதிக்கப்பட்டு வீடு இன்றி தவித்து […]