எம்.பி.ஏ.,வில் கிருஷ்ணர் பாடம்: அலகாபாத் பல்கலையில் அறிமுகம்

உத்தர பிரதேசத்தில் அலகாபாத் பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பி.பி.ஏ., எம்.பி.ஏ., படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் பகவான் கிருஷ்ணர், சாணக்கியர் போன்றோரின் நிர்வாக திறமைகள் குறித்த பாடங்கள் இடம் பெற்றுள்ளன. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான அலகாபாத் பல்கலை அமைந்துள்ளது. இங்கு வணிகவியல் துறை சார்பில் நடப்பு கல்வி ஆண்டு முதல் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு […]

எம்.பி.ஏ.,வில் கிருஷ்ணர் பாடம்: அலகாபாத் பல்கலையில் அறிமுகம் Read More »