இளைஞர்களை கோவிலுக்கு வரவழைக்க நூலகம் அமைக்கலாம்; இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ உதியனூர் தேவி கோவிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத்தை கவுரவிக்கும் வகையில் விருது வழங்கும் விழா (மே 19) நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் தலைமைச் செயலாளர் கே.ஜெயக்குமார் மற்றும் வி.கே.பிரசன்னா எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிலையில், விருதை பெற்ற பிறகு இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசியதாவது; […]

இளைஞர்களை கோவிலுக்கு வரவழைக்க நூலகம் அமைக்கலாம்; இஸ்ரோ தலைவர் சோம்நாத்! Read More »