அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வேட்புமனு தாக்கல்!

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி இன்று (ஏப்ரல் 29) வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக, ஸ்மிருதி இராணி சுமார் 200 மீட்டர் தூரம் சாலை […]

அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வேட்புமனு தாக்கல்! Read More »

புதிதாக 5 ஆயிரம் குழந்தைகள் காப்பகங்கள்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தகவல்!

நகர மையங்களில் புதிதாக 5,000 குழந்தைகள் காப்பகங்களை அரசாங்கம் தொடங்கும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) தேசிய கவுன்சில் கூட்டம் நேற்று (அக்டோபர் 19) டெல்லியில் நடந்தது. கூட்டத்தில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி

புதிதாக 5 ஆயிரம் குழந்தைகள் காப்பகங்கள்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தகவல்! Read More »

ராகுல் காந்தி ‘பெண் விரோதி’: மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கண்டனம்!

எம்.பி.க்களை பார்த்து ராகுல்காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி கண்டனம் தெரிவித்தார். மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல்காந்தி பேசி முடித்தவுடன், மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பேசினார். அப்போது அவர் ராகுல்காந்தி செயலுக்கு கண்டனம் தெரிவித்தார். அவர் பேசியதாவது: ராகுல்காந்தி, எம்.பி.க்களை பார்த்து

ராகுல் காந்தி ‘பெண் விரோதி’: மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கண்டனம்! Read More »

Scroll to Top