சென்னிமலை பற்றி சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட பேராயர்!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவில் மலையை, கல்வாரி மலையாக மாற்றுவோம் என்ற கிறிஸ்துவ முன்னணி அமைப்பின் மிரட்டல் பேச்சுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு சென்னை பேராயர் குணசேகரன் சாமுவேல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னிமலை முருகன் கோவில் கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய மிகவும் புன்னிய ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதற்கிடையே கடந்த சில […]

சென்னிமலை பற்றி சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட பேராயர்! Read More »