ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு: உள்துறை செயலாளர், டிஜிபிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்!

விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு  அக்டோபர் 22, 29 ஆகிய நாட்களில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. சென்ற ஆண்டு இந்த அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு மாநில அரசு தடை விதித்ததை அடுத்து உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. அவை தொடர்ந்து அனைத்து […]

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு: உள்துறை செயலாளர், டிஜிபிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்! Read More »