திராவிட மாடல் தயாரித்த ஆளுநர் உரை பொய்களையும், உண்மைக்கு மாறான தகவல்களையும் கொண்டிருந்தது: ஆளுநர் ஆர்.என் ரவி

தனியார் நாளிதழுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி அளித்த பதில் திமுகவினருக்கு மீண்டும் ஆத்திரத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக ஆளுநர் உரையில் அரசின் கொள்கைகளை படிக்காமல் விட்டுவிட்டதாகவும், அம்பேத்கார் போன்ற தலைவர்களின் பெயர்களை சொல்லவில்லை எனவும் எழுந்த விமர்சனத்துக்கு அவர் அளித்த பதிலாவது: அரசு தயாரிக்கும் உரையைப் பொறுத்தவரை, அது பொதுவாக அரசாங்க கொள்கைகள் மற்றும் திட்டங்களை கொண்டிருக்கும். […]

திராவிட மாடல் தயாரித்த ஆளுநர் உரை பொய்களையும், உண்மைக்கு மாறான தகவல்களையும் கொண்டிருந்தது: ஆளுநர் ஆர்.என் ரவி Read More »