தமிழக ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.6,331 கோடி ஒதுக்கீடு!

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வே துறையில் தமிழகத்துக்கு ரூ.6,331 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். திண்டிவனம் நகரி, ஈரோடு -பழநி, மதுரை- அருப்புக்கோட்டை – தூத்துக்குடி, மொரப்பூர் – தருமபுரி புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டங்களுக்கும் கணிசமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளார் சந்திப்பில் […]

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.6,331 கோடி ஒதுக்கீடு! Read More »