மதுரை மக்களவைத் தொகுதி :பாஜக வேட்பாளர்  ராம. ஶ்ரீனிவாசன் வாக்குறுதி!

மதுரை மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளராக இராம ஸ்ரீனிவாசன் களம் காண்கிறார். இவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. செல்லும் இடங்களில் எல்லாம் தாமரை சின்னத்திற்கு வாக்களிப்பதாக அனைத்து தரப்பு மக்களும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், மதுரை தொகுதி பாஜக வேட்பாளர் இராம ஸ்ரீனிவாசன் சார்பில் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில்; […]

மதுரை மக்களவைத் தொகுதி :பாஜக வேட்பாளர்  ராம. ஶ்ரீனிவாசன் வாக்குறுதி! Read More »