காங்கிரஸ் எம்.பி.யின் தனி நாடு கருத்து: சிக்கலில் காங்கிரஸ்!

இடைக்கால பட்ஜெட் பற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ் குமார், தனி நாடு கோர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 3 வது நாள் கூட்டம் இன்று (பிப்ரவரி 2) காலை […]

காங்கிரஸ் எம்.பி.யின் தனி நாடு கருத்து: சிக்கலில் காங்கிரஸ்! Read More »