முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்: தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

இன்று பிறந்தநாள் காணும் ,முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்; முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக பாஜக முன்னோடிகளில் ஒருவருமான, அன்பிற்குரிய அண்ணன் பொன். இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் பொன். […]

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்: தலைவர் அண்ணாமலை வாழ்த்து! Read More »