பிஎம் ஸ்ரீ பள்ளிகளைத் திறக்க மத்திய அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம் : தலைவர் அண்ணாமலை வரவேற்பு!
தமிழகத்தில் பிஎம் ஸ்ரீ பள்ளிகளைத் தொடங்க திமுக அரசு முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கை திட்டத்தின் கீழ் வரும் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தமிழகத்தில் திறக்க தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது என மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் எக்ஸ் வலைத்தளப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கல்வி […]