திமுக ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது: பென்னாகரம் அருகே அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம்!

திமுக ஆட்சியில் சமீப காலமாக குடிநீரில் மனித மலத்தை கலக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவிற்குட்பட்ட பனைகுளம் அரசு பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவிற்குட்பட்ட பனை குளம் என்ற கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு […]

திமுக ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது: பென்னாகரம் அருகே அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம்! Read More »