கடவுளை வழிபட திராவிட மாடல் அனுமதி தேவையில்லை; பாஜகவின் போராட்ட அறிவிப்புக்கு பணிந்த திராவிட மாடல்

விருதுநகரில் ரூ.2,000 கோடியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். பிஎம் மித்ரா திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் இந்த திட்டத்தினால், ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தை தமிழ்நாட்டுக்கு வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சாத்தூரில் இருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோயில் வரை பாதயாத்திரை செல்ல […]

கடவுளை வழிபட திராவிட மாடல் அனுமதி தேவையில்லை; பாஜகவின் போராட்ட அறிவிப்புக்கு பணிந்த திராவிட மாடல் Read More »