பதான்கோட் தாக்குதல் முதன்மை குற்றவாளி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை!

கடந்த 2016ம் ஆண்டு பதான்கோட் தாக்குதலில் முதன்மை குற்றவாளியாக செயல்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஷாஹித் லதீப் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமானப்படைத் தளத்தில் 2016-ஆம் ஆண்டு ஜனவரியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலில் 7 பாதுகாப்புப் படையினர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத […]

பதான்கோட் தாக்குதல் முதன்மை குற்றவாளி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை! Read More »