என்.எஸ்.ஜி., வீரர்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

தேசிய பாதுகாப்புப் படையின் நிறுவன  தினத்தை முன்னிட்டு (என்.எஸ்.ஜி) வீரர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தீவிரவாத செயல்களில் இருந்து நாட்டைக் காப்பாற்ற 1986 செப்டம்பர் 22ஆம் தேதி தேசிய பாதுகாப்புப் படை (என்.எஸ்.ஜி.) உருவாக்கப்பட்டது. தேசிய பாதுகாப்புப் படை மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இப்படையின் அனைத்து துணிச்சலான […]

என்.எஸ்.ஜி., வீரர்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து! Read More »