சீனாவிடம் பணம் பெற்று செயல்பட்ட ‘நியூஸ்கிளிக்’ செய்தி நிறுவனத்திற்கு சீல்!

நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்துக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். சீனாவுக்கு ஆதரவாகவும், இந்தியாவிற்கு எதிரான செய்திகளை தொடர்ந்து வழங்கி வந்த நிலையில் இந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ‘நியூஸ்கிளிக்’ ஆன்லைன் செய்தி நிறுவனம், அமெரிக்க பணக்காரரான நெவில்லி ராய் இடம் இருந்து பணம் பெற்றதாகவும், சீனாவுக்கு ஆதரவாக இந்தியாவில் செய்திகளை வெளியிடுவதற்காக இந்தப் பணம் […]

சீனாவிடம் பணம் பெற்று செயல்பட்ட ‘நியூஸ்கிளிக்’ செய்தி நிறுவனத்திற்கு சீல்! Read More »