கொடிக்கம்பங்களை அகற்ற தமிழக அரசு ஒத்துழைப்பு இல்லை: தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் குற்றச்சாட்டு!

தேசிய நெடுஞ்சாலைகளில் சட்டவிரோதமாக வைக்கப்படும் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற, தமிழக அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில், அரசியல் கட்சிகள் சட்டவிரோதமாக தங்கள் கட்சியின் கொடிக்கம்பங்களை நட்டுள்ளதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் […]

கொடிக்கம்பங்களை அகற்ற தமிழக அரசு ஒத்துழைப்பு இல்லை: தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் குற்றச்சாட்டு! Read More »