பயங்கரவாதத்தால் வந்த விளைவு, தனிமையில் பாகிஸ்தான் : ஜெ.பி.நட்டா

‘உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது; பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையே இதற்கு காரணம்’ என பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா வெள்ளிக்கிழமை தெரிவித்தார். உத்தர பிரதேச மாநிலம், காஜிபூரில் முன்னாள் ராணுவத்தினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று, ஜெ.பி.நட்டா பேசியதாவது: ” உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது; பயங்கரவாதம் எங்கிருந்து உருவாகிறது […]

பயங்கரவாதத்தால் வந்த விளைவு, தனிமையில் பாகிஸ்தான் : ஜெ.பி.நட்டா Read More »