மருத்துவ இடங்களை அதிகரிக்க கட்டுப்பாடு ஏன்? என்.எம்.சி., விளக்கம்!

மருத்துவக் கல்வியின் தரத்தை உறுதி செய்கின்ற நோக்கிலேயே மக்கள் தொகை அடிப்படையில் இளநிலை மருத்துவ இடங்களுக்கு அனுமதி அளிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) கூறியுள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும், மருத்துவ இடங்களை அதிகரிக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய விதிகளை என்எம்சி வெளியிட்டது. அதாவது, மக்கள் தொகையில் 10 லட்சம் […]

மருத்துவ இடங்களை அதிகரிக்க கட்டுப்பாடு ஏன்? என்.எம்.சி., விளக்கம்! Read More »