இந்தியாவிடம் கடன் கேட்டு கெஞ்சும் மாலத்தீவு அதிபர்!
மாலத்தீவுக்கு இந்தியா கடன் நிவாரணம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அந்நாட்டு அதிபர் முகமது மூயிஸ், இந்தியா எங்களது நெருங்கிய நட்பு நாடாக இருக்கும் என ‛ஐஸ்’ வைத்திருக்கிறார். கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி இந்தியாவுக்கு 400.9 மில்லியன் டாலர்களை கடனாக மாலத்தீவு திருப்பிச் செலுத்த வேண்டி உள்ளது. மாலத்தீவு அதிபராக மூயிஸ் பதவியேற்றது […]
இந்தியாவிடம் கடன் கேட்டு கெஞ்சும் மாலத்தீவு அதிபர்! Read More »