காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் முதல்வர் அசோக் சவான்!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் அசோக் சவான், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திரா பட்னாவிஸ் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் கொள்கையை பிடிக்காமல் தலைவர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். அந்தவகையில், கடந்த மாதம் முரளி தியோரா மகன் மிலிந்த் தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து […]

காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் முதல்வர் அசோக் சவான்! Read More »