2ஜி வழக்கில் திகாருக்கு போகும் கனிமொழி, ராசா: மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது டெல்லி உயர் நீதிமன்றம்!

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இருந்து முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொலைத்தொடர்பு அமைச்சராக ராசா பதவி வகித்தார். அப்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் […]

2ஜி வழக்கில் திகாருக்கு போகும் கனிமொழி, ராசா: மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது டெல்லி உயர் நீதிமன்றம்! Read More »